அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். வாசுதேவநல்லூர்.
திருநெல்வேலிமாவட்டத்தில்உள்ளதிருத்தலம்வாசுதேவநல்லூர். இங்குஅர்த்தநாரீஸ்வரர்திருக்கோவில்உள்ளது. சிவன்பாதி, அம்பாள்பாதியாகஅருள்வழங்கும்சிந்தாமணிநாதர்என்னும்அர்த்தநாரீஸ்வரர்திருக்கோவில்அமைந்துள்ளது....
View Articleஓணம் ஸ்பெஷல் !
எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு பெற்று, மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பினார். அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம்...
View Articleஆயிரம் கலம் நைவேத்யம்
கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகளை நிகழ்த்தி, அதன் மூலம் மக்களுக்கு ஆத்ம ஞானத்தை அருள்பவர் தான் இறைவன். குருவாயூரில் உள்ள பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை...
View Articleமீன ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்
மீன ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். மீன ராசியில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை...
View Articleஅருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோவில், கழுகுமலை
இத்தலத்தின்நாயகன்கழுகாசலமூர்த்திமேற்குபார்த்தும், வள்ளிதெற்குபார்த்தும், தெய்வானைவடக்குபார்த்தும்அருள்பாலிக்கும்இத்திருக்கோவில்சங்கரன்கோவில் –...
View Articleலக்ஷ்மிகடாக்ஷம் !
மகாருத்ரம்என்றகாட்டில்தேவகர்ப்பமகரிஷிஆஸ்ரமம்இருந்தது. அங்குள்ளதோட்டத்தில்துளசி, மந்தாரை, மல்லிகைசெடிகள்இருந்தன. சிலபசுக்களையும்பராமரித்துவந்தார்....
View Articleவானரமே! எழுந்து வழியை விட்டுப் போ! வழியை விடு!
அனுமன் என்றால் நமக்கு ராமாயணம்தான் நினைவுக்கு வரும்; ஆனால், மகாபாரதத்திலும் அனுமன் வருகிறார். திரௌபதி விரும்பிக் கேட்ட மலர்களைப் பறித்து வர காட்டுவழியே பீமன் செல்கிறான். அங்கே வழியை அடைத்துக் கொண்டு...
View Articleபாவங்களை போக்கும் சுவேத விநாயகர்
கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழி சிவாலயத்தில் விநாயகரை தரிசித்து வழிபட்டால், பொருள் வளத்துடன், பாவங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். கும்பகோணம் அருகில் உள்ளது, திருவலஞ்சுழி சிவாலயம்....
View Articleஅறுகு நோய்எதிர்ப்பு பானம்
தேவை: அறுகம்புல்–ஒருசிறியகட்டு இஞ்சி–ஒருதுண்டு (தோல்சீவவும்) எலுமிச்சைப்பழம்–பாதியளவு தேன்–ஒருடீஸ்பூன் மஞ்சள்தூள்–ஒருசிட்டிகை தண்ணீர்– 200 மில்லி. செய்முறை:...
View Articleஅருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர்
தியாகராஜர்திருக்கோவில்மிகப்பழமையானநாயன்மார்களால்பாடப்பெற்றதலம். பஞ்சபூதத்தலங்களில்பிருதிவித்தலம், ஆசியாவிலேயேமிகப்பெரியதேரானஆழித்தேர், சப்தவிடங்கஸ்தலங்களில்தலைமைஇடமாககொண்டதிருவாரூர்தியாகராஜர்கோவில்,...
View Articleஅருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில். திருநின்றவூர்.
மூலவர் : பக்தவத்சலப்பெருமாள் உற்சவர் : பத்தராவிப்பெருமாள் தாயார் : என்னைப்பெற்றதாயார்என்றசுதாவல்லி தலவிருட்சம் : பாரிஜாதம் தீர்த்தம் : வருணபுஷ்கரணி ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரஆகமம் பழமை : 1000-2000...
View Articleசர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரம்
பாம்பை கொல்வதால் ஒருவருக்கு நிச்சயமாக நாக, சர்ப்ப தோஷங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய தோஷங்கள் அனைத்தும் நீங்க மேற்கண்ட மந்திரத்தை துதிப்பது சாலச் சிறந்தது. நர்ம தாயை நம ப்ராதநர்ம தாயை நமோ நிசிநமோஸ்து...
View Articleஅவகாடோமில்க்ஷேக்
தேவை: அவகாடோ (பழுத்தது) –ஒன்று பால் (காய்ச்சியது) – 200 மில்லி தேன் (அ) சர்க்கரை–ஒருடேபிள்ஸ்பூன் டூட்டிஃப்ரூட்டி– 2 டீஸ்பூன். செய்முறை: ஒருமிக்ஸிஜாரில்கொட்டைநீக்கியஅவகாடோபழவிழுது, பால்,...
View Articleபக்திஎன்பது
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம்...
View Articleஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்
ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். இரண்டு வகையான தோஷத்திற்கு காரணத்தையும், பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம். ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும்....
View Articleஇடம்மாற எடைமாறும் கல்கருடன்
தஞ்சாவூர்மாவட்டம்கும்பகோணத்திற்குஅருகிலுள்ளதுதிருநறையூர்என்னும்ஊர். திருநறையூர்என்பதற்கு ”தேன்போன்றஇனிமைபொருந்தியஊர்” என்றுபொருள். பெருமாளின் 108 திவ்யதேசங்களில்இக்கோவில் 14ஆவதுதிவ்யதேசம்....
View Articleதவறு யார்தான் செய்யவில்லை ?
‘பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம கார்யம் கருணமார்யேன ந கஸ்சிந்நாபராத்யதி (வால்மீகி ராமாயணம்) அசோக வனத்திலே அரக்கியர் மத்தியிலே வருத்தத்துடன் இருந்த சீதையிடம், “ஆஞ்சநேயன் ராமன் ராவணனை...
View Articleஇன்றைய ராசிபலன் 13/09/2019
விகாரி வருடம் – ஆவணி 27 ஆங்கில தேதி – செப்டம்பர் 13 கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை...
View Articleஇன்றைய ராசிபலன் 14/09/2019
விகாரி வருடம் – ஆவணி 28 ஆங்கில தேதி – செப்டம்பர் 14 கிழமை : சனி நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :05.00 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி...
View Articleமதுரை மீனாட்சிகுங்கும பிரசாதம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு...
View Article