அன்பிற்பிரியாள் அம்மன் கோவில்- திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள பூளவாடி எனுமிடத்தில் அமைந்துள்ளது அன்பிற்பிரியாள் அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கோவில் தோற்றம், அன்பிற்பிரியாள் அம்மன்தல வரலாறு...
View Articleவேப்பம்பூ தொகையல்
ஒரு ஆரோக்கியமான மற்றும் பிரபலமான தென்னிந்திய டிஷ். சூடான அரிசி, நெய் சேர்த்து பரிமாறவும். தேவையான பொருட்கள் வேப்பம்பூ – ஒரு கப் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – மூன்று டீஸ்பூன் காய்ந்த...
View Articleசப்த கன்னியர் வழிபாடு தீர்க்கும் பிரச்சனைகள்
சப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சப்த கன்னியர்சப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த...
View Articleஇன்றைய ராசிபலன் 27/09/2019
விகாரி வருடம் – புரட்டாசி 10 இன்று – மாத சிவராத்திரி ஆங்கில தேதி – செப்டம்பர் 27 கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு...
View Articleநினைப்பவர்களை ரமிக்க செய்பவன்
ராம நாம ரஹஸ்யம்.”ரமயதி இதி ராமஹ” என்பதே ராம நாம விளக்கம் ஆகும். அதாவது தன்னை நினைப்பவர்களை ரமிக்க செய்பவன் ,ஆனந்தத்தை அளிப்பவன் என பொருள். தன்னை நினௌப்பவர்களுக்கு பிரும்மானந்தத்தை அளிப்பவர் என்பதே ராம...
View Articleஅம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன்...
அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன் வைத்திருக்கிறார்கள்? – அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி. அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை ‘அச்மாரோஹணம்’ என்று...
View Articleசீரக சம்பா கீரை சாதம்
சீராக சம்பா கீரை சாதம் ஒரு மிகவும் ஆரோக்கியமான உணவு. மதிய உணவு அல்லது ஏதாவது சிறப்பு தருணம் போது செய்யலாம் தேவையான பொருட்கள் சீரக சம்பா – வடித்த சாதம் (ஒரு கப்)எண்ணெய் – ஒரு தேகரண்டிசீரகம் – அரை...
View Articleநம் வீட்டிலிருக்கும் திருஷ்டி தோஷம் விலக பரிகாரம்
நம் வீட்டிற்கு வரும் பொறாமை எண்ணம் கொண்டவர்களின் திருஷ்டியை விரட்டியடிக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்து பயன் பெறலாம். கண் திருஷ்டிஅன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும்....
View Articleஉண்மையான ஞானி யார்?
ஒரு ஞானி தனக்குள் விளையும் சலனங்களை அடக்கி, சபலங்களை விலக்கி மேலே ழுகிறவன் ஞானி. ஞானி பகுத்தறிவின் துணைக் கொண்டு மன அழுக்குகளை அகற்றி, பரிசுத்தனாகிறான்.ஆனால் தற்போது தாங்கள் ஞானிகள், ஆன்மீக குருக்கள்...
View Articleதிருப்பங்கள் தரும் திருவாதிரைமங்கலம் சிவன்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம் திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது. சிவலோகநாதர்சோழநாட்டின் தேவார...
View Articleமகாளய அமாவாசை ஸ்பெஷல்
முன்னோர்களுக்கு சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் மணிகர்ணிகா குளம் : மாத அமாவாசைகள் மற்றும் விசேஷமான மஹாளய அமாவாசையில் புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் வழிபாடுகள்...
View Articleஇன்றைய ராசிபலன் 28/09/2019
விகாரி வருடம் – புரட்டாசி 11 இன்று – மகாளய அமாவாசை ஆங்கில தேதி – செப்டம்பர் 28 கிழமை : சனி நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :05.00 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் :...
View Articleசாபம்- தோஷம் போக்கும் மகாளய அமாவாசை
இறந்தவர்களின் திதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்களும் புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம். மகாளய அமாவாசை...
View Articleகறிவேப்பில்லை தொக்கு
இந்த தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் சேர்த்து சாப்பிடலாம். இது சூடான சாதம் மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்ந்தும் சாப்பிடலாம். தேவையான பொருட்கள் கறிவேப்பில்லை – 75 கிராம் இஞ்சி – சிறு...
View Articleமதுரை கூடலழகர் பெருமாள் கோவில்
திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் 108 கோவில்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் 47-வதாக திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்திவ்ய தேசங்கள் என்று...
View Articleஇன்றைய ராசிபலன் 29/09/2019
விகாரி வருடம் – புரட்டாசி 12 ஆங்கில தேதி – செப்டம்பர் 29 கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :01:30 – 02:30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை...
View Articleஇன்றைய ராசிபலன் 30/09/2019
விகாரி வருடம் – புரட்டாசி 13 ஆங்கில தேதி – செப்டம்பர் 30 கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 7.30 – 9.00 AM...
View Articleசேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாதது
விபீஷணனை அனுமன் சந்திக்கிறான். அவனது இல்லத்தில் மஹா விஷ்ணுவின் பிரதிமையை வைத்து அனுதினமும் தவறாமல் பூஜை செய்துவருவதைக் காண்கிறான். ‘ஆஹா! இவனல்லவோ சிறந்த விஷ்ணு பக்தன்.’ எனப் புளகாங்கிதம் அடைகிறான்....
View Articleநன்மைகள் வழங்கும் நவதிருப்பதிகள்
விஷ்ணு பகவானின் 108 திவ்ய தேசங்கள் சிறப்பானவையாக போற்றப்படுகிறது. அதில் ஒரே நாளில் சுற்றி வருகின்ற தலங்களாக தென்தமிழகத்தில் உள்ள நவதிருப்பதிகள் எனப்படும் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன. நன்மைகள்...
View Articleபன்னீர் பாயாசம்
பன்னீர் கொண்டு ஒரு எளிதான மற்றும் சுவையான பாயசம். தேவையான பொருட்கள் பன்னீர் – அரை கப் (க்ரம்புல் செய்தது) பால் – இரண்டு கப் கண்டேன்ஸ்டு மில்க் (அ) சர்க்கரை – கால் கப் குங்குமபூ – சிறிதளவு சோள மாவு –...
View Article