மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள், கீழ்கண்ட கார்த்த வீர்யார்ஜூன மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய...
View Articleதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்
திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தலத்தில் நவக்கிரகங்கள் மேல் எம்பெருமான் பார்வைப்படுவதால் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நிவர்த்தியாவது சிறப்பம்சமாகும். இனி, இத்தலத்தின் வரலாற்றை பார்ப்போம்....
View Articleதேங்கா, மாங்கா, பட்டானி சுண்டல்
நாம் மழலையாக பெற்றோர் கை பிடித்து பீச் மண்ணில் காலடி பட்டதும் ரீங்காரமிடும் சத்தம் தேங்கா மாங்கா பட்டானி சுண்டல்…இப்பவும் பட்டானியோடு பல வகை சுண்டல்களை பீச்சில் பாரக்கலாம்…. சுண்டலாக மட்டுமல்லாது...
View Article16-ந் தேதி (புதன்) –திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும்,...
The post 16-ந் தேதி (புதன்) – திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் திருவீதி உலா. appeared first on SwasthikTv.
View Articleகோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் விருட்ச வாகனத்தில் வீதி உலா
The post கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் விருட்ச வாகனத்தில் வீதி உலா appeared first on SwasthikTv.
View Articleதிருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம் கண்டருளல்.
The post திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம் கண்டருளல். appeared first on SwasthikTv.
View Articleதூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
The post தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா. appeared first on SwasthikTv.
View Articleசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு...
The post சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. appeared first on SwasthikTv.
View Articleபித்ரு சாபம் நீங்க மந்திரம்
காலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய பூஜை காலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர...
View Articleஇன்றைய ராசிபலன் 16/10/2019
விகாரி வருடம் – புரட்டாசி 29 ஆங்கில தேதி – அக்டோபர் 16 கிழமை : புதன் நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல்...
View Articleஇன்றைய ராசிபலன் 15/10/2019
விகாரி வருடம் – புரட்டாசி 28 ஆங்கில தேதி – அக்டோபர் 15 கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை...
View Articleஜெய் ஸ்ரீராம்
ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை! தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார். எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும்...
View Articleஜில் ஜில் ஸ்பைசி மோர்
தயிர்-2கப்தண்ணீர்-1 1/2 கப்இஞ்சி-1/2இன்ச்ப.மிளகாய்-1மிளகு-1/4tspபெருங்காயத் தூள்-1/4 tspமல்லி இலை-1/4கப்புதினா-1/4கப்(விரும்பினால்)கருவேப்பிலை-1கொத்துவெள்ளரிக்காய்-10(சிறு துண்டுகள்)ஐஸ்...
View Articleபுரட்டாசி ஸ்பெஷல் !
மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை....
View Articleஅகத்தில் இருக்கும் ஈசன்
ஈசன் தன்னிலிருந்து வேறானவன் என்று ஆன்மீகவாதிகள் அவனை புறத்தில் தேடுகின்றனர். அவ்விறைவனை புறத்தில் கண்டுபிடித்ததாக கருதி அவனுக்கு கற்சிலை செய் கின்றனர். அதுபோக ஐம்பொன்னால் திருமேனி வடிக்க தங்கத்தை...
View Articleதேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். தேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்நாகை மாவட்டம்...
View Articleஇன்றைய ராசிபலன் 16/10/2019
விகாரி வருடம் – புரட்டாசி 30 இன்று – கார்த்திகை, சங்கடஹர சதுர்த்தி ஆங்கில தேதி – அக்டோபர் 17 கிழமை : வியாழன் நல்ல நேரம் காலை :10.30 – 11.30 மாலை :04.30 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 –...
View Articleஇன்றைய ராசிபலன் 18/10/2019
விகாரி வருடம் – ஐப்பசி 01 ஆங்கில தேதி – அக்டோபர் 18 கிழமை : வெள்ளி நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை...
View Articleபித்ரு தோஷத்தால் பிரச்சனையா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்
பித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும். பித்ரு தோஷ பரிகாரம்பித்ரு வழிபாட்டின்போது கவனிக்க வேண்டியவை :...
View Article