வீட்டில் விளக்கேற்றுங்கள்
விளக்கு ஏற்றிய வீடு வீணாய் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது. வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?தீபத்தின் சுடருக்கு, தன்னை சுற்றி உள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி...
View Articleஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?
ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பித்ரு தோஷம்அமாவாசை அன்று, ஆறு, குளம், கடல் என்று புனித நீர்நிலைகளில்...
View Articleஉலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம்
நாகர்கோவில்உலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.கர்நாடக மாநிலம் கோலார் அருகே கம்மசந்த்ரா கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி...
View Articleவடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா கோவில்
வடசென்னையில் புதிய வண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் அரசு அச்சக குடியிருப்பில் அமைந்திருக்கிறது “வடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா”.இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். சாய்பாபாசீரடி சாய்பாபா...
View Articleஇன்றைய ராசிபலன் 19/11/2019
விகாரி வருடம் – கார்த்திகை 03 ஆங்கில தேதி – நவம்பர் 19 கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 3.00 – 4.30 PM...
View Articleவினைகள் தீர்க்கும் படைவீட்டு வாரப்பாடல்கள்
திருப்பரங்குன்றம் தொடங்கி வயலூர் வரை உள்ள முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்த படைவீட்டு வாரப்பாடல்களை தினந்தோறும் கந்தவேலை நினைத்துப் பாடினால் எந்த வினையும் நம்மை நெருங்காது. முருகன்ஞாயிற்றுக்கிழமை...
View Articleஸாயீ நாமத்தின் சக்தி
பாபா காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும். அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக...
View Articleபுளியோதரை சாதம்
வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – 2 மே.கரண்டிஉளுத்தம் பருப்பு – 1 மே.கரண்டிதனியா -1/2 மே.கரண்டிரெட் சில்லி – 8-10வெள்ளை எள் – 1 டீஸ்பூன்வெந்தயம் – 1 டீஸ்பூன்பெருங்காயம் – சிறுது தாளிப்பு: கடுகு – 1 1/2...
View Articleமீனம் ராசிக்காரர்களின் திருமண யோகம்
குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். குரு பகவானின் பார்வை காரணமாக இந்த குரு பெயர்ச்சி நாட்களில் உங்களது பதவி, அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உயரும். மீனம் ராசிகுரு பகவான்...
View Articleநோய்களை தீர்க்கும் தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில்
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திருப்புனித்துறையில் அமைந்திருக்கிறது, தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கோவில் தோற்றம்கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம்,...
View Articleராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா?
1. பிரம்மாவின் மகன் – மரீசீ2. மரீசீயின் மகன் – கஷ்யபர்3. கஷ்யபரின் மகன் – விவஸ்வான்4. விவஸ்வானின் மகன் – மனு5. மனுவின் மகன் – இஷ்வாகு6. இஷ்வாகுவின் மகன் – விகுக்ஷி7. விகுக்ஷியின் மகன் – புரண்ஜயா8....
View Article20-ந்தேதி (புதன்) : மகாதேவ அஷ்டமி.
The post 20-ந்தேதி (புதன்) : மகாதேவ அஷ்டமி. appeared first on SwasthikTv.
View Articleசகல சிவபெருமான் கோவில்களிலும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்.
The post சகல சிவபெருமான் கோவில்களிலும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள். appeared first on SwasthikTv.
View Articleஇன்றைய ராசிபலன் 20/11/2019
விகாரி வருடம் – கார்த்திகை 04 ஆங்கில தேதி – நவம்பர் 20 கிழமை : புதன் நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 12.00 – 1.30 PM...
View Articleபெருமாளுக்கு விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
பெருமாளின் பூரண அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை பெருமாளுக்கு உகந்த நாட்களில் மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம். பெருமாள்பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம்...
View Articleகன்னி ராசிக்காரர்களின் திருமண யோகம்
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நான்காம் இடத்துக்கு வந்துள்ளார். கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போதைய குரு பெயர்ச்சி படி சற்று அலைச்சலுக்கு பிறகு சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். கன்னி...
View Articleஇனிப்பு பேரீச்சை பழம் போண்டா
பேரீச்சை பழம் பயன் படுத்தி பல வக சமயல் செய்யலாம். பேரீச்சை பழம் கேக், பேரீச்சை பழம் பிஸ்கட், பேரீச்சை பழம் புட்டிங், பேரீச்சை பழம் அல்வா, மற்றும் பல. அதில் ஒன்று தான் இந்த போண்டா. இந்த போண்டாவின் சுவை...
View Articleவேலைக்காரர்களுக்கு கூலி கொடுத்த முருகன்
கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருச்செந்தூர் கோயிலின் முன்புறம் மன்னார் வளைகுடா கடல் ஆர்ப்பரிப்பதால் கோயிலின் மேற்கு வாசலில் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி...
View Articleமுக்தி தரும் நாச்சியார் கோவில் –கும்பகோணம்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். முக்தி தரும் நாச்சியார்...
View Article