இவர்வடபெருங்கோயிலுடையான், வடபத்ரசாயிக்குகைங்கர்யம்செய்துவந்தார். கண்ணன்கம்சனின்திருமாலாகாரரிடம்பூக்களைஇரந்துஅவற்றைசூடிமகிழ்ந்தநிகழ்வால், பெரியாழ்வாரும்மாலைகட்டிசாத்துவதேஅவனுக்குஉகந்ததுஎன்றுநநந்தவனம்உண்டாக்கிதிருமாலைகைங்கர்யம்செய்துவந்தார்.
அக்காலத்தில்மதுரைஅரசனானவல்லபதேவபாண்டியன்நகரசோதனைவரும்போதுஒருபுதுவேதியர்தெருதிண்ணையில்படுத்திருப்பதைக்கண்டு, அவரைவிசாரித்துவிட்டு பின்அவரிடம்ஒருநல்லவார்த்தைசொல்லும்படிகேட்டார்.
அந்தவேதியரும்,
“மழைக்காலத்துக்காகமற்றஎட்டுமாதங்களிலும், இரவுக்காகபகலிலும், கிழப்பருவத்திற்காகவாலிபத்திலும், மறுமைக்காகஇம்மையிலும்முயற்சிக்கவேண்டும்” என்றுபொருள்படும்ஸ்லோகத்தைசொன்னார்.
மறுநாள்மன்னன்தன்குலகுருவானசெல்வநம்பியிடம்இரவுநடந்ததைசொல்லி”நமக்குஇப்போதுகுறையொன்றுமில்லை, மறுமைக்காகநாம்செய்யவேண்டியமுயற்சிஎன்ன?” என்றுகேட்டான்.
செல்வநம்பி, நாட்டில்சான்றோரைத்திரட்டிஇதற்குசசரியானவிளக்கம்அளிப்பவர்களுக்குதக்கபரிசாகபொற்கிழிஅளிப்போம்என்றார். மன்னனும்பொற்காசுகளைக்கொண்டபொற்கிழியைஒருதோரணத்தில்கட்டிசான்றோரைத்திரட்டஆணையிட்டான்.
ஸ்ரீவில்லிபுத்தூரில்எம்பெருமான்விஷ்ணுசித்தர்கனவில்தோன்றிமதுரையில்நடந்தசம்பவத்தைக்கூறி, ஆழ்வாரைஅதில்கலந்துகொண்டுபொற்கிழியைவென்றுவாரும்என்றார்!
ஆழ்வாரும்மதுரைசபையில்,
ஸ்ரீமந்நாராயணனேபரன்
(முதல்வன்) என்பதைஸ்ருதி, ஸ்மிருதி, இதிகாச, புராணங்கள்மூலம்நிலைநாட்டினார். அப்போதுகிழிகட்டியதோரணமானதுஅவர்முன்கிழியைஅறுக்கஏதுவாகநின்றது.
ஆழ்வாரும், வேந்தரும்-மாந்தரும்வியக்கவிரைந்துகிழியறுத்தார்!
பிறகுஆழ்வாரைபாராட்டிஅவரையானைமீதுஏற்றிவீதிவலம்வரும்போது, எம்பெருமான்பிராட்டியுடன்கருடன்மீதமர்ந்துஆகாயத்தில்தோன்றிஆழ்வாருக்குகாட்சியளித்தார். ஆழ்வார்மருண்டார், அனைவரின்கண்திருஷ்டிபட்டுவிடுமேஎன்றபொங்கும்பரிவால், யானைமீதுள்ளமணிகளைஒலித்துஎம்பெருமானுக்கு 12 பாசுரங்களில் ‘பல்லாண்டு’ பாடினார்!
பரிசாகப்பெற்றபொற்கிழியைக்கொண்டுமீண்டும்ஸ்ரீவில்லிபுத்தூர்வடபத்ரசாயிஎம்பெருமானுக்குகைங்கர்யம்செய்துவந்தார்!
கண்ணனின்லீலையைமுற்றும்அனுபவித்துஅதன்விளைவாக 459 பாசுரங்களைக்கொண்ட ‘பெரியாழ்வார்திருமொழி’ எனும்பிரபந்தத்தைஇயற்றினார்!
“மங்களாசாசனத்தில்மற்றுமுள்ளஆழ்வார்கள், தங்கள்ஆர்வத்தளவுதானன்றிப்பொங்கும்பரிவாலேவில்லிபுத்தூர்பட்டர்பிரான்பெற்றான், பெரியாழ்வார்என்னும்பெயர்”
The post ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்ரம் கருடனின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்தநாள் appeared first on SwasthikTv.