பலபேருக்குதிருப்பதியில்உள்ள வேங்கடவன் குலதெய்வம். ஆனா, அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யாரு. அவர்தான்
ஸ்ரீனிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிக்கையில்குலதெய்வம் என்ற காலத்தில்‘ஸ்ரீ நரசிம்மரை’ போடுமாறு ஸ்ரீனிவாசர் கூறுகிறார்.
அன்றுதயாரிக்கப்பட்டவிருந்து, ஸ்ரீநரசிம்மருக்கு நைவேத்தியம் செய்தபிறகே அனைவரும் உண்கின்றனர்.
திருமணம் முடிந்த ஸ்ரீனிவாசரும், லக்ஷ்மிதேவியும், அஹோபிலம் சென்று ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிப்பட்டனர்.
இவ்விவரங்கள்‘
வேங்கடேச மஹாத்மியம்’
என்றநூலில்சொல்லப்பட்டுள்ளது.
சத்யம்விதாதும்நிஜப்ருத்யபாஷிதம்
வ்யாப்தம்சபூதேஷுஅகிலேஷுசாத்மன:
அத்ருஷ்யதாத்அதியத்புதரூபமுத்வஹன்
ஸ்தம்பேசபாயாம்நம்ருகம்நமானுஷம்.
ஸ்ரீமத்பாகவத்தில்நரசிம்மஅவதாரத்தில்சொல்லப்பட்டமிகமிகமுக்கியமானஸ்லோகம்.
நாராயணன்தூணிலும்இருப்பான், துரும்பிலும்இருப்பான்என்றுமிகநம்பிக்கையுடன்சொன்னதன்பக்தனானபிரகலாதனின்வாக்கைகாப்பாற்றவேண்டி, மிருகமும்அல்லாதமனிதனும்அல்லாதஒருஉருவத்தில் – நரசிம்மனாக –
கம்பத்தில்
இருந்து தோன்றினான்.
மேற்கண்டஸ்லோகத்திற்குஇதுஒருஎளிமையானவிளக்கம். ஆனா, இந்தஒரேஒருஸ்லோகத்தைவைத்தேஒருநாள்முழுக்க
விளக்கங்களால்பரவசப்படுத்தும்உபன்யாசகர்கள்உண்டு.
” கோவிந்தாகோவிந்தா கோவிந்தா”!!
ஸ்ரீமதேராமானுஜாயநமஹ!!
நமோநாராயணாயநமஹ !!
லக்ஷ்மிநரசிம்ஹஸ்வாமினேநமஹ!!
The post திருப்பதியில்உள்ள வேங்கடவனின் குலதெய்வம் யாரு? appeared first on SwasthikTv.