தேவை: அறுகம்புல்–ஒருசிறியகட்டு இஞ்சி–ஒருதுண்டு (தோல்சீவவும்) எலுமிச்சைப்பழம்–பாதியளவு தேன்–ஒருடீஸ்பூன் மஞ்சள்தூள்–ஒருசிட்டிகை தண்ணீர்– 200 மில்லி.
செய்முறை: அறுகம்புல்லைத்தண்ணீர்விட்டுநன்குசுத்தம்செய்யவும். பிறகு, ஒருமிக்ஸிஜாரில்அறுகம்புல், இஞ்சிசேர்த்துஅதனுடன் 200 மில்லிதண்ணீர்விட்டுநன்குமையாகஅரைத்துவடிகட்டவும். அதனுடன்மஞ்சள்தூள், தேன், எலுமிச்சைச்சாறுசேர்த்துப்பருகிவர, உடலின்நோய்எதிர்ப்புசக்திபலமடங்குஅதிகரிக்கும்.
பயன்: அறுகம்புல்லைச்சித்தர்கள் `ஆரோக்கியபுல்’என்றுஅழைக்கின்றனர். இதில்அதிகப்படியானநார்ச்சத்துஉள்ளது. இந்தபானத்தைப்பருகுவதால்பலவீனமானஉடல்பலம்பெறும். மருந்துகளைச்சாப்பிடுவதால்ஏற்படும்பக்கவிளைவைஇதுசரிசெய்யும். ரத்தத்தில்உள்ளநச்சுகளைமுறிக்கும். மூலநோயிலிருந்துநிவாரணம்அளிக்கும். இதயத்தைப்பலப்படுத்தும். மலச்சிக்கலைப்போக்கும். சருமநோய்களைச்சரிசெய்யும்.
The post அறுகு நோய்எதிர்ப்பு பானம் appeared first on SwasthikTv.