சாத்தங்குடி விஸ்வநாத சுவாமி ஆலயம்
பாணலிங்கம் உருவில் உள்ள இறைவன் சாத்தங்குடி எனும் கிராமத்தில் உள்ள விசுவநாத சுவாமி ஆலயத்தில் அருள்புரிகிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். விசுவநாதர், விசாலாட்சிபொதுவாக சிவாலயங்களில்...
View Articleதடைகளை நீக்கும் திரிபுர சம்ஹார மகிமை
பல்வேறு மகத்துவங்கள் கொண்டது திருவதிகை வீட்டானேசுவரரின் திரிபுர சம்ஹாரம். இந்த காட்சியை கண்டால் அனைத்து விதமான தடைகளும் விலகி, எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். திருவதிகை வீட்டானேசுவர்ஒவ்வொரு...
View Article24-ந்தேதி (வியாழன்) : முகூர்த்த நாள்.
The post 24-ந்தேதி (வியாழன்) : முகூர்த்த நாள். appeared first on SwasthikTv.
View Articleதூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
The post தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா. appeared first on SwasthikTv.
View Articleஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
The post ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. appeared first on SwasthikTv.
View Articleஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். appeared first on SwasthikTv.
View Articleதிருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
The post திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு கண்டருளல். appeared first on SwasthikTv.
View Articleதர்ம வழி
தர்மம் சர’ என்கிறது வேதம். அந்த தர்ம வழியில் வாழ்ந்து அதை நமக்கெல்லாம் போதித்தவர் சாட்சாத் ராமசந்திர மூர்த்தி. ராமாயணம் முழுக்க அந்த தர்மம் போஷிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு இருக்கிறது. ராமர் எப்படி...
View Articleதிருநெல்வேலி ஹல்வா
சம்பா கோதுமை – 100 கிராம் சீனி – 200 கிராம் நெய் – 125 கிராம் / தேவைக்கு செய்முறை: 1. சம்பா கோதுமையை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 2. மறுநாள் அந்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில்...
View Articleகுழந்தை மற்றும் திருமண பாக்கியம் அருளும் மாவிளக்கு வழிபாடு
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மாவிளக்கு ஏற்றி வழிபடும்போது கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். கோமதி அம்மன்சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி...
View Articleவிருப்பங்களை நிறைவேற்றும் சீரடி வாசா போற்றி
சீரடி சாய்பாபாவுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபாடுசெய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும். சீரடி சாய்பாபாசீலங்கள் தருவாய் போற்றிஞாலத்தின் ஒளியே போற்றிநலம்தந்து...
View Articleபினாங்கு மகாமாரியம்மன் திருக்கோவில் –மலேசியா
மலேசிய நாட்டில் தோன்றிய முதல் திருக்கோவில், பினாங்கு தமிழர்களின் காவல் தெய்வம் என பலவேறு சிறப்புகள் கொண்ட கோவிலாகத் திகழ்வது, பினாங்கு மகாமாரியம்மன் திருக்கோவில். கோவில் தோற்றம், பினாங்கு...
View Articleகந்தர் சஷ்டி ஸ்பெஷல்! வேலாயுதம் தோன்றிய வரலாறு !
தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும்...
View Articleசத்ருபயம் நீக்கும் ஸ்லோகம்
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சத்ருபயம் நீங்கும். நீர்வளம், நிலவளம் பெருகி வளமான வாழ்வு கிட்டும். நாராயணாமத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ர தரம் விபும்ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாபதிம் பஜே...
View Article25-ந்தேதி (வெள்ளி) : பிரதோஷம், இன்று மாலை அனைத்து சிவன் கோவில்களிலும்...
The post 25-ந்தேதி (வெள்ளி) : பிரதோஷம், இன்று மாலை அனைத்து சிவன் கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை. appeared first on SwasthikTv.
View Articleதிருநெல்வேலி காந்திமதியம்மன் அதிகாலை தபசுக்கு புறப்படுதல்.
The post திருநெல்வேலி காந்திமதியம்மன் அதிகாலை தபசுக்கு புறப்படுதல். appeared first on SwasthikTv.
View Articleதென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடையம் ஆகிய...
The post தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடையம் ஆகிய தலங்களில் அம்பாள் திருக்கல்யாண வைபவம். appeared first on SwasthikTv.
View Articleதிருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
The post திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். appeared first on SwasthikTv.
View Article