Quantcast
Channel: SwasthikTv
Browsing all 15459 articles
Browse latest View live

பித்ருக்கள் பூஜைக்கு சிறந்த தலம்

கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் உள்ள நாவாய் முகுந்தன் கோவில் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. நாவாய் முகுந்தன் கோவில்கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் புகழ் பெற்ற வைணவத் தலம்...

View Article


ஐயப்பன் ஸ்பெஷல் !

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்! காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும்...

View Article


ஒரே கருவறையில் 7 அம்மன்கள் உள்ள கோவில்

நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். கோவில் தோற்றம், புலீஸ்வரிநாகை...

View Article

இன்றைய ராசிபலன் 26/11/2019

விகாரி வருடம் – கார்த்திகை 10 ஆங்கில தேதி – நவம்பர்  26 இன்று – அமாவாசை கிழமை   : செவ்வாய் நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் :...

View Article

நவகிரக தோஷங்கள் நீக்கும் விநாயகர் ஸ்லோகம்

தினமும் காலையில் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும். விநாயகர்பலருக்கும் ஒன்பது கோள்களினால் கிரக தோஷங்கள் ஏற்படுகின்றது. இந்த...

View Article


நெய் பிஸ்கட்

தேவையான பொருள்:மைதா-120கிராம்நெய்-100மில்லிபேக்கிங் சோடா-1/4 டீஸ்பூன்சர்க்கரை தூள்-50கிராம்வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1டீஸ்பூன்உப்பு-1/4 டீஸ்பூன் செய்முறை ஒரு பௌலில் உருக்கிய நெய்யை எடுத்து அதில்...

View Article

லட்சுமி நாராயணர் கோவில் –திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். லட்சுமி நாராயணர், கோவில் தோற்றம்திருநெல்வேலி அருகே...

View Article

ஐயப்பன் ஸ்பெஷல்

தவக்கோல விபூதி…..!!! சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைக்கும் பொழுது , ஐயப்பனின் திருமேனியை விபூதி கொண்டு நிரப்பி விடுவார்கள். 25 நாட்களுக்கு அந்த விபூதியானது ஐயப்பனின் திருமேனியின் மீது இருக்கும்....

View Article


சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

இந்து மக்கள் தங்கள் கடவுளை சுப்புரபாதம் பாடி எழுப்புவார்கள். திருப்பதி ஏழுமலையில் வெங்கடாசலபதியை எழுப்ப சுப்ரபாதம் அதிகாலையிலேயே பாட ஆரம்பித்து விடுவார்கள். இனிமையும், புத்துணர்ச்சியையும் தரும்...

View Article


கடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

திருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம்...

View Article

27-ந்தேதி (புதன்) : திருச்சானூர் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் திருவீதி உலா.

The post 27-ந்தேதி (புதன்) : திருச்சானூர் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் திருவீதி உலா. appeared first on SwasthikTv.

View Article

மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் கொடி யேற்றம்.

The post மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் கொடி யேற்றம். appeared first on SwasthikTv.

View Article

சமநோக்கு நாள்.

The post சமநோக்கு நாள். appeared first on SwasthikTv.

View Article


இன்றைய ராசிபலன் 27/11/2019

விகாரி வருடம் – கார்த்திகை 11 ஆங்கில தேதி – நவம்பர்  27 கிழமை   : புதன் நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 12.00 – 1.30 PM...

View Article

எதிர்மறை குணங்களை நீக்கும் கண்ணன் ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும். கண்ணன்ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்நமாமி...

View Article


வருமானத்தில் ஒரு பங்கில் பித்ருபூஜை

வருமானத்தில் ஒரு பகுதியை தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும். பித்ருபூஜைஉலகை ஆளும் பரமசிவனிடம் ஒரு நாள்...

View Article

காயமருந்து

தேவையானவை :  காயதூள் – ¼ குட்டான் தேங்காய் – 4 முட்டை – 8 நெய் – 50 கிராம் பூண்டு – 100 கிராம் கருப்புட்டி – ¾ கிலோ நல்லெண்ணெய் – 75 கிராம் சீனி – 300 கிராம் கசகசா – 50 கிராம் பாதாம் – 50 கிராம்...

View Article


திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில்- கும்பகோணம்

கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. சார புஷ்கரணியுடன் கூடிய ஆலயத் தோற்றம்ஒரு...

View Article

இன்றைய ராசிபலன் 28/11/2019

விகாரி வருடம் – கார்த்திகை 12 ஆங்கில தேதி – நவம்பர்  28 கிழமை   : வியாழன் நல்ல நேரம் காலை :10.30 – 11.30 மாலை :04.30 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 1.30 – 3.00 PM...

View Article

தியானம் என்றால் என்ன?

சிறுவனுக்கு உணர்த்திய ரமண மகரிஷியின் அற்புதமான வழிமுறை !!! ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம்…. அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை…ஒருநாள்...

View Article
Browsing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>